டெல்லி: மகாத்மா காந்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளகாத்தில், எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாதைகளுடன் பேரணி நடத்தினர். இந்தப பேரணியில் காங்கிரஸ், திமுக உள்பட ஏராளமான எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். மகாத்மா காந்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்த்தின் பெயரை விக்சித் பாரத் ஜீ ராம் ஜீ என பெயர் மாற்றம் செய்துள்ள மத்தியஅரசு, 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி உள்ளதுடன், இதற்கான கூலியில், […]