சென்னை: பாலில் கலப்படம் செய்யப்படுவதை தடுக்க புதிய பால் கொள்கையை வெளியிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முன்மொழியப்பட்ட இந்தக் கட்டமைப்புத் திட்டத்தின் கீழ், பால் உற்பத்தியாளர்கள் இடைத்தரகர்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து, பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறிய தனியார் நிறுவனங்கள், பிற நிறுவனங்கள் மற்றும் பிற வாங்குபவர்களுக்கு நேரடியாகப் பாலை விற்பனை செய்ய வழிவகை செய்யப்படும். தமிழ்நாட்டில் பல்வேறு தனியார் பால்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், அரசு விற்பனை செய்யும் […]