சென்னை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மக்களை சந்தித்து பேசி வரும எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, கிறிஸ்துமஸ் விழாவுக்கு பிறகு சென்னை புறநகர் உள்பட 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரும் டிச.28, 29 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி ‘மக்களைக் காப்போம், […]