சென்னை: சென்னையில் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தினை பொதுமக்கள் நாளை முதல் (டிசம்பர் 26) பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் இதுகுறித்து முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தினை நாளை முதல் பொதுமக்கள் பார்வையிடலாம். சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் விக்டோரியா பப்ளிக் ஹால் என்பதை தேர்வு செய்து கட்டணமின்றி முன்பதிவு செய்து பார்வையிடலாம். காலை 8.30 முதல் மாலை 6.30 வரை பார்வையிடலாம். விக்டோரியா அரங்கை பாா்வையிட […]