ரவி மோகன்-கெனிஷா புத்தாண்டு கொண்டாட்டம்! ரொம்ப நெருக்கமாக இருக்கும் போட்டோ..

Ravi Mohan Kenishaa New Year Celebration : பிரபல நடிகர் ரவி மோகன், தனது தோழி கெனிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம், தற்போது வைரலாகி வருகிறது. இவர்களை பார்த்தால் நண்பர்கள் போல இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.