சென்னை: நமக்குள் எந்தப் பிளவும் ஏற்படுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும், தமிழர்கள் கனவு கண்டால் அது நிறைவேறும் என்றும் அயலக தமிழகர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நாட்டிலேயே அதிக அளவு அகழாய்வு நடைபெற்ற மாநிலம் தமிழ்நாடு. தி.மு.க. அரசு ஒரு கட்சியின் அரசு அல்ல, இனத்தின் அரசு என்றும் vங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். சென்னை நந்தம்பாக்கத்தில் அயலகத் தமிழர் விழா நடைபெற்று வருகிறது. இன்று 2-வது நாளாக நடைபெறும் அயலகத் […]