சென்னை: சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ராயபுரம் தொகுதி மக்களிடம், என்னை கை விட்டுட்டீங்களே.. என அதிமுக முன்னாள் ஜெயக்குமார் புலம்பியுள்ளார். வர இருக்கும் சட்டமன்ற தேர்தல் உள்பட இன்னும் பத்து தேர்தலில் நின்றாலும் ராயப்புரத்தில் தான் போட்டியிடுவேன் என்று உறுதிபட தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசியல் களம் தகதகவென தகிக்க தொடங்கி உள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக தேர்தல் பணிகள் […]