40 ஆண்டுகளாக தொடரும் தாயைத் தேடும் பயணம்… நாக்பூர் அனாதை இல்லம் முதல் நெதர்லாந்து ஹீம்ஸ்டெட் நகர மேயர் வரை

1985ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையொன்று நாக்பூரின் மாத்ரு சேவா சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரு சில மாதங்கள் கடந்த நிலையில், அந்தக் குழந்தையை நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதி தத்தெடுத்து தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்று வளர்க்கத் தொடங்கினர். ஃபால்குன் பினென்டிஜ்க் என்ற அந்தக் குழந்தை தனது பெயர், நெதர்லாந்தில் உள்ள பிற டச்சு குழந்தைகளின் பெயர்களைப் போல இல்லாமல் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தபோது, தனது வாழ்க்கையில் ஒரு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.