7.5% இட ஒதுக்கீடு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளி…

சென்னை: சட்டப்பேரவையில்  7.5% இட ஒதுக்கீடு தொடர்பான  அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர். இதனால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது. பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்மீதான விவாதம் நடைபெற்று  வருகிறது.  அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசும்போது, அரசு மாணவர்களுக்கு மருத்துவம் உள்பட உயர் படிப்புகளில் சேர 7.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்து பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்த்து தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போதுஅதிமுக எம்எல்ஏக்கள்,  7.5% இட ஒதுக்கீட்டை  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.