யார் ஆட்சியில் வளர்ச்சி? பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி தங்கம் தென்னரசு இடையே காரசார வாதம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று யார் ஆட்சியில் வளர்ச்சி?  என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சமி மற்றும் நிதியமைச்ச  எடப்பாடி தங்கம் தென்னரசு இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலுக்கு முன்னதான கடைசி சட்டசபை கூட்டம் நேற்று (பிப்ரவரி 17) தொடங்கியது. இதில்முதல் நாளில், தமிழகத்தின் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு  தாக்கல் செய்தார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.