டெல்லி: டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் SIR செயல்முறை ஏப்ரல் முதல் தொடங்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், முதல்கட்டமாக கடநத 2025ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தத்தை (SIR)மேற்கொண்டது. இதையடுத்து 2வது கட்டமாக தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், […]