டீசர் மூலம் புதிய G 310 RR அறிமுத்தை உறுதி செய்த பிஎம்டபிள்யூ | Automobile Tamilan
இந்தியாவில் பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் கூட்டணியில் தயாரிக்கப்பட்ட G 310 RR ஃபேரிங் ஸ்டைலின் மேம்பட்ட மாடலை அடுத்த சில நாட்களுக்குள் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. வெளியிடப்பட்டுள்ள டீசரில் பின்புற டெயில் பகுதி மட்டும் உள்ளது. என்னென்ன மாற்றங்கள் வரலாம்.? சமீபத்தில் இதன் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 மேம்படுத்தபட்ட வசதிகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், பிஎம்டபிள்யூ மாடலும் மேம்படுத்தப்பட உள்ளது. புதிதாக வரவிருக்கும் ஜி 310 ஆர்ஆர் பைக்கில் OBD-2B விதிமுறைகளுக்கு உட்பட்டு ரிவர்ஸ் … Read more