க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது | Automobile Tamilan
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்கில் கூடுதலாக க்ரூஸ் கண்ட்ரோல் உடன் ரைடிங் மோட் மற்றும் புதிய எல்இடி ஹெட்லைட் ஆனது பிரசத்தி பெற்ற எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கினை தழுவியதாக அமைந்துள்ளது. தற்பொழுதுள்ள மாடலை விட ரூ.15,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ள நிலையில், இந்நிறுவனத்தின் கிளாமர் எக்ஸ், எக்ஸ்ட்ரீம் 125ஆர் போன்றவற்றை தொடர்ந்து மூன்றாவது மாடலாக க்ரூஸ் கண்ட்ரோலை பெற்றுள்ளது. ரைட் பை வயர் நுட்பத்துடன் கூடிய புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி … Read more