டீலருக்கு வந்த 2024 பஜாஜ் பல்சர் F250 பைக்கின் சிறப்புகள்
விற்பனையில் உள்ள பல்சர் N250 அடிப்படையில் வந்துள்ள 2024 ஆம் ஆண்டிற்கான செமி ஃபேரிங் செய்யப்பட்ட பல்சர் F250 பைக்கில் இடம்பெற்றுள்ள முக்கிய வசதிகளில் குறிப்பாக டிஜிட்டல் கிஸ்ட்டர் மற்றும் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் ரூ.1.51 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. பல்சர் N250 மற்றும் F250 என இரு பைக்குகளும் ஒரே 250சிசி என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றன. 249.07cc, SOHC ஆயில் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 24.5hp மற்றும் 21.5Nm டார்க்கை உருவாக்குகிறது. இதில் 5 … Read more