Honda Cars – ரூ.88,600 வரை தள்ளுபடி சலுகையை அறிவித்த ஹோண்டா கார்ஸ்
ஹோண்டா கார்ஸ் இந்தியா வருடாந்திர முடிவை கொண்டாடும் வகையில் அதிகபட்சமாக ரூ.88,600 வரை சலுகை அறிவித்துள்ளது. இந்த சலுகை அமேஸ் மற்றும் சிட்டி செடான் காருக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எலிவேட் எஸ்யூவி அமோக ஆதரவினை பெற்றுள்ள நிலையில் ஹோண்டாவின் சந்தை பங்களிப்பு அதிகரித்துள்ளது. எலிவேட் மாடலுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. Honda Cars India Year end offers 2023 ஆம் ஆண்டு இறுதி சலுகைகளின் ஒரு பகுதியாக, சிட்டி செடான் காருக்கு ரூ.88,600 … Read more