புதிய ஐக்யூப் எலக்ட்ரிக் வருகை விபரம் வெளியானது
ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் புதிய வேரியண்ட் மற்றும் ICE இருசக்கர வாகனம், உட்பட முதல் மூன்று சக்கர எலக்ட்ரிக் ஆட்டோ ஆகியவற்றை நடப்பு நிதியாண்டில் வெளியிட டிவிஎஸ் மோட்டார் திட்டமிட்டுள்ளது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் ஒரு பட்ஜெட் விலை மாடலை தொடர்ந்து அறிமுகம் செய்ய தாமதப்படுத்தி வருகின்றது. அந்த மாடல் தற்பொழுது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர ப்ரீமியம் ஐக்யூப் எஸ்டி வேரியண்ட் தற்பொழுது வரை வெளியிடப்படவில்லை.இந்த … Read more