Royal Enfield GST Price cut – ரூ.22,000 வரை ராயல் என்ஃபீல்டு 350cc பைக்குகளுக்கு ஜிஎஸ்டி பலன்கள்.!
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 350cc வரிசையில் உள்ள கிளாசிக் 350, புல்லட் 350, மீட்டியோர் 350, ஹண்டர் 350 மற்றும் கோன் கிளாசிக் 350 போன்வற்றின் டாப் வேரியண்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ.22,000 வரை ஜிஎஸ்டி 18% ஆக மாற்றப்பட்டுள்ளதால் குறைக்கப்பட்டுள்ளது. “இந்திய அரசின் சமீபத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தம் 350 சிசிக்கு கீழ் உள்ள மோட்டார் சைக்கிள்களை பலரும் இலகுவாக வாங்குவது மட்டுமல்லாமல், முதல் முறையாக வாங்குபவர்களையும் உற்சாகப்படுத்தும்” என்று ஐஷர் மோட்டார்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநரும் … Read more