ஹூண்டாய் புதிய வெனியூ எஸ்யூவி அறிமுகத்துடன் முன்பதிவு துவங்கியது | Automobile Tamilan
ஹூண்டாய் இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக விளங்கும் பிரசத்தி பெற்ற வெனியூ இரண்டாம் தலைமுறை காரின் டிசைனில் முக்கிய மாற்றங்கள், கூடுதல் வசதிகள் பெற்றுள்ள நிலையில் என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லை. வரும் 4, 2025 விலை அறிவிக்கப்பட உள்ள இந்த எஸ்யூவிக்கு முன்பதிவு இன்றுமுதல் துவங்கப்பட்டுள்ள நிலையில், கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படுகின்றது. 2026 New Hyundai Venue SUV இன்டீரியரில் பல நவீன அம்சங்களை பெற்றிருப்பதை கடந்து மிக முக்கியமான ஒன்று சிறப்பான இடவசதி … Read more