Mahindra Thar Earth Edition : ₹ 1.5.40 லட்சத்தில் மஹிந்திரா தார் எர்த் எடிசன் விற்பனைக்கு வெளியானது
மஹிந்திரா நிறுவனத்தின் 3 கதவுகளை பெற்ற தார் எஸ்யூவி மாடலில் எர்த் எடிசன் என்ற பெயரில் விற்பனைக்கு ரூ.15.40 லட்சம் முதல் ரூ.17.60 லட்சம் விலைக்குள் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு எடிசனில் புதிதாக டெஸர்ட் ஃப்யூரி என்ற மேட் நிறத்தை பெற்று கூடுதலாக வெளிப்புறத்தில் தார் எர்த் எடிசன் பேட்ஜிங், அலாய் வீலில் தார் பிராண்டிங் இன்ஷர்ட், பாடி நிறத்திலான கிரில் மற்றும் ORVM பெற்று மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட 4X4 பேட்ஜிங் மற்றும் மஹிந்திரா லோகோ பெற்றுள்ளது. … Read more