Bajaj Pulsar 2024 : புதிய ஸ்டைலில் பஜாஜ் பல்சர் N250 அறிமுக விபரம்
பஜாஜ் ஆட்டோவின் பல்சர் வரிசையில் தற்பொழுது டாப் மாடலாக உள்ள பல்சர் N250 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது. வரவுள்ள புதிய என்250ல் புதுப்பிக்கப்பட்ட நிறங்கள், மேம்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற உள்ளது. சமீபத்தில் வெளியான பல்சர் என்150 முதல் என்எஸ்200 பைக் வரை இடம்பெற்றிருக்கின்ற டிஜிட்டல் கிளஸ்ட்டரின் மூலம் ரைட் கனெக்ட் செயிலி வாயிலாக ஸ்மார்ட்போனை இணைத்தால் அழைப்புகளை ஏற்க அல்லது நிரகரிக்கும் வசதி, … Read more