ஆடம்பர டொயோட்டா கேம்ரி செடானின் விலை உயர்ந்தது.! | Automobile Tamilan
ரூ.50,000 வரை கேம்ரி ஹைபிரிட் செடானின் விலையை டொயோட்டா உயர்த்தியுள்ளதால் 2025 மாடல் விலை ரூ.48.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக அமைந்துள்ள நிலையில், கூடுதலாக ரூ.15,000 கட்டணத்தில் பிளாட்டினம் வெள்ளை பேரல் நிறம் கிடைக்கின்றது. இந்தியாவில் ஒற்றை Elegant வேரியண்டடை பெற்றுள்ள கேம்ரி ஹைபிரிடில் 2.5 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் இரண்டு மின்சார மோட்டார் பெற்று முன்பக்க வீல் டிரைவ் மாடல் 225hp மற்றும் 220 Nm வழங்குகின்றது. இந்த செடானில் eCVT கியர்பாக்ஸ் உடன் … Read more