Hyundai verna – 2023 ஹூண்டாய் வெர்னா விற்பனைக்கு வந்தது
வரும் ஏப்ரல் முதல் டெலிவரி துவங்கப்பட உள்ள 2023 ஹூண்டாய் வெர்னா காரின் அறிமுக ஆரம்ப விலை ₹ 10.90 லட்சம் முதல் ₹ 17.38 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட பல்வேறு நவீனத்துவமான வசதிகளை பெற்றதாக வந்துள்ளது. வெர்னா காரில் பாதுகாப்பு அம்சங்களை வழங்குகின்ற ADAS நுட்பம் இடம்பெற்றுள்ளது.. இது முன் மற்றும் பின்புற ரேடார் டிடெக்டர்களுடன் முன் கேமரா, முன்னோக்கி மோதல் எச்சரிக்கை மற்றும் தவிர்ப்பு உதவி, ஸ்டாப் அண்ட் கோ … Read more