Hero Pleasure Plus Xtech – 2023 ஹீரோ பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் அறிமுக விபரம்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேம்பட்ட கனெக்ட்டே வசதிகளை பெற்ற பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் மாடலில் புதிய நிறங்கள், SOS எச்சரிக்கை, வாகன இருப்பிடம் அறிதல் மற்றும் ரிமோட் இம்மொபைல்ஸர் ஆகியவற்றை ஹீரோ கனக்டேட் வசதியுடன் பெற உள்ளது. மற்றபடி, பிளெஷர் பிளஸ் 110 என்ஜின் ஆப்ஷன், வசதிகள் மற்றும் வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் இருக்காது. தொடர்ந்து 110cc சந்தையில் உள்ள ஆக்டிவா, ஜூபிடர் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது. 2023 Hero Pleasure Plus Xtech 110cc … Read more