₹ 5.10 லட்சத்தில் 2022 மாருதி சுசூகி ஈக்கோ கார் விற்பனைக்கு வந்தது
இந்தியாவின் மிக விலை குறைவான வேன் மாடலாக விளங்குகின்ற 2022 மாருதி சுசூகி ஈக்கோ காரில் பல்வேறு மேம்பாடுகளுடன் 5 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட மாடலாக விற்பனைக்கு வெளியாகியுள்ளது. மாருதி சுசுகி தனது புதிய ஈக்கோ காரில் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன் கொண்ட புதிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த எஞ்சினை பொருத்தியுள்ளது. பழைய G12B பெட்ரோல் எஞ்சினுக்குப் பதிலாக புதிய K சீரிஸ் 1.2 லிட்டர் எஞ்சினை வழங்குவதுடன் கூடுதலாக புதிய Eeco உடன் … Read more