Xtreme 160R 4V teaser – புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கின் டீசர் வெளியீடு
ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கில் யூஎஸ்டி ஃபோர்க் ஆனது தங்க நிறத்தில் அமைந்துள்ளதை டீசர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. 160cc சந்தையில் உள்ள பல்சர் NS160, அப்பாச்சி RTR 160 4V, யமஹா FZS-FI போன்ற பைக்குகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மிகவும் பிரீமியம் வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது. 2023 Hero Xtreme 160R 4V தற்பொழுது விற்பனையில் உள்ள 2 வால்வுகளை பெற்ற பட்ஜெட் விலை … Read more