2023 Honda Dio H-Smart Price – ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் விற்பனைக்கு வெளியானது
கீலெஸ் ரிமோட் கண்ட்ரோல் வசதி பெற்ற ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டர் மாடல் விலை ரூ. 83,504 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி, OBD-2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்ற STD , DLX வேரியண்டுகளும் கிடைக்கின்றது. என்ஜினில் எந்த எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் புதிய ஹோண்டா டியோ ஏர்-கூல்டு, 109cc, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7.8hp மற்றும் 9Nm டார்க் வழங்கும். கூடுமலாக OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக விளங்குகின்றது. 2023 Honda … Read more