டிசம்பர் 15ல் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது.! | Automobile Tamilan
எம்ஜி மோட்டாரின் முதல் மாடலாக இந்தியாவில் வெளியிடப்பட்ட ஹெக்டரின் புதுப்பிக்கப்பட்ட மாடல் பல்வேறு மாறுதல்களுடன் கூடுதலான வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட இணையம் சார்ந்த அம்சங்களும் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வரும் டிசம்பர் 15, 2025 அன்று இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. MG Hector SUV teased புதிய ஹெக்டரின் மிக முக்கியமான மாற்றம் என்னவென்றால் முன்பக்கம் உள்ள ‘கிரில்’ பகுதி முழுமையாக மாற்றியமைக்கப்பட்டு, குரோம் பூச்சுடன் மிகவும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. வாகனத்திற்கு ஒரு … Read more