473 கிமீ ரேஞ்ச்.., க்ரெட்டா எலெக்ட்ரிக் காரை வெளியிட்ட ஹூண்டாய்

ஜனவரி 17 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் 42kWh மற்றும் 51.4kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷனை பெற்று முறையே 390 கிமீ முதல் 473 கிமீ வரையிலான ரேஞ்ச் வெளிப்படுத்தும் என ARAI மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Executive, Smart, Premium மற்றும் Excellence என நான்கு விதமான வேரியண்ட் பெற்று 8 விதமான ஒற்றை நிறங்கள், இரண்டு டூயல் டோன் நிறங்களுடன் இதில் மூன்று மேட் நிறங்களை … Read more

QC1 மற்றும் ஆக்டிவா e ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்கிய ஹோண்டா

ஹோண்டா டூ வீலர் இந்தியா நிறுவனத்தின் புதிய  க்யூசி1 மற்றும் ஆக்டிவா இ என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தற்போது துவங்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு கட்டணமாக ரூபாய் ஆயிரம் வசூலிக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் எந்தவொரு நகரத்திலும் தற்பொழுது முன்பதிவு துவங்கப்படவில்லை, எனவே அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோண்டாவின் டீலர்கள் மூலம் ஆக்டிவா இ ஸ்கூட்டருக்கு பெங்களூரு, டெல்லி, மும்பை என மூன்று … Read more

க்ரெட்டா எலெக்ட்ரிக் டீசரை வெளியிட்ட ஹூண்டாய் இந்தியா.!

ஜனவரி 17 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் இந்தியாவின் பிரபலமான க்ரெட்டா அடிப்பட்டையிலான எலெக்ட்ரிக் காருக்கான முதல் டீசரை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக க்ரெட்டா இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற எஸ்யூவி மாடலாக மாதந்தோறும் 12,000க்கு கூடுதலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருவது குறிப்பிடதக்கதாகும். சமீபத்தில் இந்நிறுவனம் உள்நாட்டிலே பேட்டரி செல்களை தயாரிக்கும் எக்ஸைட் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து பெற உள்ளதை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே வெளிவந்த சில தகவல்களின் … Read more

பஜாஜின் 2025 பல்சர் RS200 பைக்கில் என்ன எதிர்பார்க்கலாம்..!

தொடர்ந்து டீசர்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அடுத்த சில நாட்களில் பஜாஜ் ஆட்டோவின் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய பல்சர் ஆர்எஸ் 200 பைக் விற்பனைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தோற்ற அமைப்பில் பெரிதாக மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படும் நிலையில், கூடுதலான பாடி கிராபிக்ஸ் மற்றும் முழுமையான புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆனது பெற்று பல்வேறு கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப் மூலமாக எதிர்பார்க்கப்படுகின்றது இதில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், இசை … Read more

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 அறிமுகம் எப்பொழுது..?

ஐரோப்பாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற ராயல் என்ஃபீல்டின் புதிய ஹிமாலயன் பிரீமியம் மோட்டார் சைக்கிளின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது ஆனால் இந்த மாடலில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின் அனேகமாக 650சிசி அல்லது 750 சிசி என்ற குழப்பம் நீடிக்கின்றது. பொதுவாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது 650 சிசி பைக்குகளில் முன்புறத்தில் ஒற்றை டிஸ்க் அமைப்பை மட்டுமே பயன்படுத்தி வருகின்றது ஆனால் தற்பொழுது சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட வருகின்ற மாடலானது டூயல் டிஸ்க் பிரேக்னைக் கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் இன்ஜின் … Read more

30 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி டிசையர்..!

16 ஆண்டுகள் 11 மாதங்களை எடுத்துக் கொண்டு 30 லட்சம் உற்பத்தி இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ள மாருதி சுசூகி நிறுவனத்தின் டிசையர் காரின் அறிமுகம் முதன்முறையாக 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. தற்பொழுது 4வது தலைமுறை டிசையர் விற்பனையில் உள்ளது. 2008 ஆம் ஆண்டில் டிசைரை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறை வெளியானது. 4வது தலைமுறை டிசையர் நவம்பர் 2024ல் ஸ்விஃப்ட் மாடலை … Read more

வெற்றிகரமாக 50 ஆண்டுகளை கடந்த ஃபோக்ஸ்வேகன் போலோ.!

சிறிய கார் சந்தையில் 1975 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ வெற்றிகரமாக 50 ஆண்டுகளை கடந்து சுமார் 2 கோடி வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை கடந்துள்ளது. தொடர்ந்த தற்பொழுது 6 வது தலைமுறை போலோ விற்பனையில் கிடைத்து வருகின்றது. போலோ துவக்க வரலாறு 1970களில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பீட்டல் காருக்கான மாற்றாக பாஸாட் கார் 1973 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில் 1974ல் கோல்ஃப் காரை வெளியிட்ட இந்நிறுவனம் 1975ல் சிறிய ரக … Read more

புதிய ஹார்லி-டேவிட்சன் நைட்ஸ்டெர் 440 அறிமுகம் எப்பொழுது..!

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் X440 பைக்கில் கூடுதல் வேரியண்டுகள் மற்றும் புதிய பைக்குகளை அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக செபியில் தாக்கல் செய்த தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஹீரோ மற்றும் ஹார்லி ஏற்கனவே நைட்ஸ்டெர் 440 என்ற பெயரை ஏற்கனவே காப்புரிமை பெற்று வைத்துள்ள நிலையிலும், கூடுதலாக அதிகரித்து வரும் போட்டியை சமாளிக்கும் நோக்கில் வரவுள்ள புதிய மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் வரவிருக்கும் புதிய மாடல்கள் … Read more

எக்ஸ்பல்ஸ் 421 பைக்கின் டிசைனை காப்புரிமை பெற்ற ஹீரோ மோட்டோகார்ப்

அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஹீரோவின் 421சிசி என்ஜின் பெற்ற எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கான டிசைனை காப்பரிமை பெற்றுள்ள நிலையி்ல் அனேகமாக 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் உற்பத்தி நிலை மாடல் காட்சிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே சமீபத்தில் நடைபெற்ற EICMA 2024 டீசர் வெளியான பொழுது வெளிவந்த தகவலில் 421சிசி ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடல் ஆனது அதிகபட்சமாக பவர் 45 முதல் 48 hp வரை பவர் வெளிப்படுத்துவதுடன் டார்க் 45 … Read more

2025 டாடா டிகோர், டியாகோ அறிமுக விபரம் – BMGE 2025

வரும் 2025 ஜனவரி 17ல் துவங்க உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ அரங்கில் 2025 (Bharat Mobility Global Expo) ஆம் ஆண்டிற்கான புதிய டாடா மோட்டார்ஸ் டிகோர் மற்றும் டியாகோ என இரு மாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்கப்படும் நிலையில் கூடுதலாக எலெக்ட்ரிக் மாடலும் புதுப்பிக்கப்படலாம். டாடாவின் குறைந்த விலை செடான் மற்றும் ஹேட்ச்பேக் என இரண்டு பிரிவிலும் கிடைக்கின்ற இந்த மாடலில் பொதுவாக ஒரே எஞ்சினை பகிர்ந்து கொள்ளும் … Read more