QC1 மற்றும் ஆக்டிவா e ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்கிய ஹோண்டா

ஹோண்டா டூ வீலர் இந்தியா நிறுவனத்தின் புதிய  க்யூசி1 மற்றும் ஆக்டிவா இ என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தற்போது துவங்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு கட்டணமாக ரூபாய் ஆயிரம் வசூலிக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் எந்தவொரு நகரத்திலும் தற்பொழுது முன்பதிவு துவங்கப்படவில்லை, எனவே அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோண்டாவின் டீலர்கள் மூலம் ஆக்டிவா இ ஸ்கூட்டருக்கு பெங்களூரு, டெல்லி, மும்பை என மூன்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.