வேட்டையன் படத்தில் அறிமுக பாடல்

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈசிஆர் சாலை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினி – ராணா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது. இப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் குறித்து வெளியாகி உள்ள ஒரு செய்தி ரஜினி ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது முன்பெல்லாம் ரஜினி நடிக்கும் படங்களில் அறிமுக பாடல் இருக்கும். அந்த பாடலோடுதான் ரஜினி என்ட்ரி கொடுப்பார். … Read more

அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற ரம்யா பாண்டியன்

பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். சில படங்களிலும் நடித்தபோதும் சோசியல் மீடியாவில்தான் இவர் ஆக்ட்டிவாக இருக்கிறார். தொடர்ந்து தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ரம்யா பாண்டியன், சமீபகாலமாக ஆன்மிக தலங்களுக்கு தான் செல்லும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு தனது குடும்பத்தாருடன் சென்றிருக்கிறார் ரம்யா பாண்டியன். தங்க கோயில் முன்பு தான் மட்டுமின்றி தனது குடும்பத்தாருடனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் … Read more

வைரலாகும் பஹத் பாசிலின் டவல் டான்ஸ்

பஹத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள ஆவேசம் திரைப்படம் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டமாக இன்று திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. கடந்த வருடம் மலையாளத்தில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி ஹிட் அடித்த ரோமாஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பஹத் பாசில் பெங்களூருவை சேர்ந்த ஒரு தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களின் நடித்து வரும் பஹத் பாசில் இந்த படத்தின் புரமோசனையும் கூட வித்தியாசமாகவே செய்து வருகிறார். … Read more

ஏ.ஆர்.முருகதாஸ் – சல்மான்கான் படத்தின் தலைப்பு வெளியானது

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ். தமிழைத் தாண்டி ஹிந்தியில் கஜினி, ஹாலிடே, அகிரா ஆகிய வெற்றி படங்களை இயக்கி அங்கும் முத்திரை பதித்தார். தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதுதவிர ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக சமீபத்தில் அறிவித்தனர். சஜித் நாடியாவாலா இதனை தயாரிக்கிறார். தற்போது இந்த படத்திற்கு 'சிக்கந்தர்' என தலைப்பு வைத்துள்ளதாக ரமலான் பண்டிகையான இன்று அறிவித்துள்ளனர். … Read more

மெகா – பவர் சகோதரர்களுக்கு ஒன்றாக வாழ்த்து சொன்ன த்ரிஷா

கடந்த 20 வருடங்களாகவே முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தனது புதிய இன்னிங்ஸை வெற்றிகரமாக துவங்கியுள்ளார். கடந்த வருடம் போலவே இந்த வருடமும் அஜித்துடன் விடாமுயற்சி, கமல் நடிக்கும் தக் லைப் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து ஐடென்டிட்டி என்கிற படத்திலும் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு … Read more

விஜய் 5 லட்சம் கொடுத்தார் : ராஜாவின் பார்வையிலே தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருக்கும் ஹீரோக்களான ரஜினி – கமல் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் அதற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த எம்ஜிஆர் – சிவாஜி இருவரும் கூண்டுக்கிளி என்கிற ஒரே ஒரு படத்திலும், இப்போதைய காலகட்டத்தில் விஜய் – அஜித் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்கிற ஒரே ஒரு படத்திலும் மட்டும் இணைந்து நடித்துள்ளனர். இந்த ராஜாவின் பார்வையிலே படத்தை இயக்கியவர் ஜானகி சவுந்தர். தயாரித்தவர் சவுந்தர பாண்டியன். சமீபத்திய பேட்டி … Read more

ரஜினி படத்தில் வில்லனாக நடிக்கிறாரா மோகன்?

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹரா என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் மோகன். அதோடு, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் கோட் படத்தில் அவர் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் விஜய் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 171 வது படத்திலும் மோகன் வில்லனாக நடிப்பதாக ஒரு செய்தி வைரலாகி வந்தது. ஆனால் இது குறித்து மோகன் தரப்பை விசாரித்த போது, ரஜினி படத்தில் நடிப்பது … Read more

கன்னடம் கலந்த மலையாளத்தில் பேசும் பஹத் பாசில்

கடந்த வருடம் வெளியான மாமன்னன் படத்திற்கு பிறகு பஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ஆவேசம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. மாமன்னன் படத்தில் ஒரு ஜாதிக்கட்சி தலைவராக வில்லத்தனம் காட்டி மிரட்டிய பஹத் பாசில் 'ஆவேசம்' படத்தில் ஒரு கேங்ஸ்டர் ஆக நடித்துள்ளார். இதற்காக வித்தியாசமான முறையில் இவரது தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல இவர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு தாதா என்பதால் கன்னடம், மலையாளம் கலந்து ஒரு புதுவிதமான பாஷையை இந்த படத்தில் பேசி நடித்துள்ளாராம். கடந்த … Read more

செப்., 5ல் திரைக்கு வருகிறது விஜய்யின் ‛கோட்'

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்', சுருக்கமாக கோட். மோகன், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சென்னை, ஐதராபாத், புதுச்சேரி, கேரளா என பல்வேறு ஊர்களில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது துபாயில் படப்பிடிப்பு நடக்கிறது. அடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்கிறது. இதோடு கோட் படத்தின் … Read more

விஜய் 69 படத்தை விட்டு வெளியேறிய நிறுவனம்

நடிகர் விஜய் தற்போது 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்', சுருக்கமாக கோட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் 'தமிழக வெற்றிக் கழகம்' என்கிற அரசியல் கட்சியை தொடங்கியதாக அறிவித்திருந்தார். தனது அடுத்த படமே கடைசி படமாக நடிக்கவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். விஜய்யின் 69வது படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டி.வி.வி நிறுவனம் தயாரிக்கின்றனர். இதனை வினோத் இயக்குவது உறுதியாகி உள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகிறது. இந்நிலையில் ஒரு சில காரணங்களால் … Read more