10-day bad to open sand quarry, lorry owner warns government | மணல் குவாரியை திறக்க 10 நாள் கெடு அரசுக்கு லாரி உரிமையாளர் எச்சரிக்கை
சேலம், சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர் சங்க செயலர் கண்ணையன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்காவிட்டால் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தோம். அதன் எதிரொலியாக சேலம் கனிம வள உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் நடத்திய பேச்சில், செம்மண், மொரம்பு மண் எடுத்துச்செல்ல விண்ணப்பித்தால், ‘பர்மிட்’ தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. அத்துடன் எம்.சாண்ட் மணல் விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.அதிலுள்ள நடைமுறை சிக்கல்களை களைந்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதால், … Read more