திருச்சிற்றம்பலம் பெஸ்டி கேரக்டர் நாயகி கோலிவுட்டில் ரீ என்ட்ரி: இந்த முறை ஏஞ்சல் இல்லையாம்
சென்னை: முன்னணி நடிகையாக வலம் வந்த பூமிகா, நீண்ட நாட்களாக தமிழில் நடிக்காமல் இருந்து வருகிறார். விஜய்யுடன் பத்ரி படத்தில் பெஸ்டியாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் பூமிகா. இந்நிலையில், பூமிகா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெஸ்டிகளின் முன்னோடி தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக இந்தப் படத்தில் தனுஷின் பெஸ்டியாக நடித்துள்ள நித்யா மேனனின் ஷோபனா கேரக்டரை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் … Read more