அது போட்டோஷாப் முருகேசா.. ஜவான் படத்தில் விஜய் நடிக்கும் காட்சியல்ல.. ஆதாரம் காட்டும் ரசிகர்கள்!
சென்னை: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்டதாக ஒரு புகைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அதே சமயம் வாரிசு படத்தை போலவே ஜவான் படத்தின் ஸ்டில்லும் எப்படி லீக் ஆனது என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அது ஜவான் படத்தின் ஸ்டில்லே இல்லை என்றும் அது பக்காவாக ரசிகர்களால் எடிட் செய்யப்பட்ட பழைய போட்டோக்களின் தொகுப்பு என்றும் விஜய் ரசிகர்கள் ஆதாரத்துடன் கூறி வருகின்றனர். லீக்கான … Read more