ஜெயிலர் அப்டேட்..காலை11 மணிக்கு தரமான சம்பவம் காத்திருக்கு!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் இணையும்ஜெயிலர்’ படத்தின் அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம், கடந்த ஆண்டு தீபாவளி விருந்தாக திரையரங்கில் வெளியானது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, மீனா, குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜெயிலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அண்ணாத்த திரைப்படம் பெற்றிருந்த நிலையில், அடுத்ததாக … Read more

மிரட்டலாக வெளியான மம்முட்டியின் ‘ரோர்சாச்’ செகண்ட் லுக் போஸ்டர்: இது அந்த மாதிரி திரில்லர் மூவி

திருவனந்தபுரம்: மலையாள மெகா ஸ்டார் தற்போது ரோர்சாச், நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கிடைக்காத Award மலையாள சினிமா தந்தது | Actor Thalaivasal Vijay Chat-02 | Filmibeat Tamil நிசாம் பஷீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரோர்சாச்’ படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரோர்சாச் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர், படத்தின் கதை குறித்து லீட் வைத்துள்ளது. மெகா ஸ்டார் மம்முட்டி மலையாளத் திரையுலகின் … Read more

SIIMA Awards 2022…தமிழில் 2021 ல் சிறந்த நடிகை யார்…பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்த 5 பேர்

சென்னை : தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. தென்னிந்திய திரைப்படங்களையும், அதில் பணியாற்றுபவர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் கெளரவிக்கும் விதமாக சைமா விருதுகள் (South Indian International Movie Awards) 2012 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றாக சைமா விருது கருதப்படுகிறது. மலையாளம், … Read more

விக்ரம் படத்தில் நடிக்காமல், வாய்ஸ் மட்டும் ஏன்?…கார்த்தி சொன்ன சூப்பர் தகவல்

சென்னை : தமிழ் சினிமாவில் மாசை தாண்டியும், ஜாலியான நடிகர் என ரசிகர்களால் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி. எந்த ரோல் கொடுத்தாலும் அதை அசால்ட்டாக செய்யும் நடிகர்களில் இவரும் ஒருவர். தீரன் அதிகாரம் ஒன்று, கைதி படங்களுக்கு பிறகு கார்த்தி மீதான இமேஜ் மாறி உள்ளது. இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்க்கப்படும் படங்களின் வரிசையில் ரிலீசிற்கு தயாராக உள்ளன. சமீபத்தில் ரிலீசான விருமன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆகஸ்ட் 12 ம் … Read more

மினி ஆச்சி ஆன 'பருத்திவீரன் 'சுஜாதா.. விருமாண்டியில் கமல் இவரை எப்படி அறிமுகப்படுத்தினார் தெரியுமா?

சென்னை: குணச்சித்திர நடிகை ‘பருத்திவீரன் ‘ சுஜாதாவுக்கு ‘மினி ஆச்சி’ என்ற பட்டம் சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டுள்ளது. கமல் இயக்கி நடித்த ‘ விருமாண்டி’ படத்தின் மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகமான சுஜாதா அதன்பிறகு வந்த ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் பரவலான அடையாளத்தைப் பெற்று, ‘பருத்தி வீரன்’ சுஜாதா என்று அழைக்கப்படும் அளவிற்குப் புகழ் பெற்றார். அதற்குப் பிறகு ஏறக்குறைய அனைத்து கதாநாயகர்களின் படங்களிலும் நடித்து 90-வது படத்தைக் கடந்து 100 -ஐ நோக்கிச் சென்று … Read more

தென்னிந்திய ஹிட் படங்கள் லிஸ்ட்…சிக்கலில் மாட்டிய மாதவன்…இப்படியா போய் சிக்குவாரு?

சென்னை : நடிகர் மாதவன் இந்தியாவின் பல மொழிகளிலும் பிரபலமான நடிகராக உள்ளார். இவர் நடித்த ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படம் சமீபத்தில் ரிலீசாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து மாதவன் இந்தியில் நடித்து வரும் ‘Dhokha – Round D Corner’படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட மாதவனிடம், நீங்கள் ரீமேக் படங்கள் எடுப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. சமீப காலமாக பாலிவுட்டில் எடுக்கப்படும் ரீமேக் படங்கள் மட்டுமின்றி, … Read more

சிம்பு பட ஹீரோயினுக்கும் லைகர் படத்தின் பிரபலத்துக்கும் திருமணமா?: இன்னுமா இந்த பஞ்சாயத்து முடியல?

ஐதராபாத்: தெலுங்கில் முன்னனி நடிகையாக வலம் வந்த சார்மி, இப்போது படங்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றார். தமிழில் காதல் அழிவதில்லை,. ஆஹா எத்தனை அழகு என சில படங்களில் நடித்துள்ளார் சார்மி. இந்நிலையில் நடிகை சார்மி, இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவருக்கும் திருமணம் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. கிளாமர் குயின் சார்மி 2000ம் ஆண்டுக்குப் பிறகு தெலுங்கில் அறிமுகமான கவர்ச்சி நடிகைகளில் ரொம்பவே முக்கியமானவர் சார்மி, தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக ‘காதல் அழிவதில்லை’ … Read more

என்னது அதுக்குள்ள 44 வருஷம் ஆயிடுச்சா.. ராதிகாவை வாழ்த்திய மீனா.. எதுக்குன்னு தெரியுமா!

சென்னை : நடிகை ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜாவின் இயக்கத்தில்தான் முதன்முறையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் கிராமத்து வெள்ளந்திப் பெண்ணாக சுதாகரை காதலிக்கும் இளம்பெண் கேரக்டரில் நடித்திருந்தார். கடந்த 1978ல் வெளியான இந்தப் படம் அவருக்கு மிகச்சிறந்தப் பாராட்டுக்களையும் தொடர்ந்து படவாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. நடிகை ராதிகா சரத்குமார் நடிகை ராதிகா சரத்குமார், எம்ஆர் ராதாவின் மகள் என்ற அடையாளத்துடன்தான் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த பெயரை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து … Read more

அதெல்லாம் வெறும் ஜோக் தான்…விட்டுத்தள்ளுங்க…எதை சொல்கிறார் டாப்சி?

மும்பை : பாலிவுட்டில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் டாப்சி தற்போது ‘Dobaaraa’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதே சமயம் பாலிவுட்டில் ரிலீசாகும் படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியையும், நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றன. சமீபத்தில் ரிலீசான அமீர்கானின் லால் சிங் சத்தா, அக்ஷய் குமாரின் ரக்ஷா போன்ற படங்களின் ஓப்பனிங் நன்றாக தான் இருந்தது. முதல் நாள் வசூல் திருப்திகரமாக இருந்ததால் இனி … Read more

நட்சத்திரம் நகர்கிறது ஆடியோ வெளியீடு: ரசிகர்களுக்கு ஸ்மார்ட்டாக அழைப்பு விடுத்த பா. ரஞ்சித்

சென்னை: பா ரஞ்சித் இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம், வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. புதுமையான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் ஸ்மார்ட்டாக ஒரு ட்வீட் செய்துள்ளார். அரசியலில் பேசும் ரஞ்சித் ‘அட்டக்கத்தி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பா. ரஞ்சித்தின் படங்களில் கண்டிப்பாக அரசியல் இருக்கும். அட்டக்கத்தி திரைப்படம் காதல் பின்னணியில் உருவாகி இருந்தாலும், அதிலும் அரசியலை … Read more