Mansoor Ali Khan – மன்சூர் அலிகான் மட்டுமா தப்பா பேசுனாரு.. நடிகைகளை பேசியவர்களின் லிஸ்ட்ட பாருங்க
சென்னை: Mansoor Ali Khan Trisha Controversy (மன்சூர் அலிகான் த்ரிஷா சர்ச்சை) த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் பூதாகரமாக கோலிவுட்டில் வெடித்திருக்கிறது. நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷாவை பற்றி ஆபாசமாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு எதிராக திரையுலகில் கடும் கண்டனங்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கு