Mammootty: தலைவர் 171 படத்தில் நடிக்கவில்லை.. எப்போது கூப்பிட்டாலும் நடிக்கத் தயார்.. மம்முட்டி பளீச்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லால் சலாம் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தலைவர் 170 படத்தில் ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினி.  அடுத்ததாக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினிகாந்த் தலைவர் 170 படத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில் துவங்கவுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 171

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.