தேசத்தின் கவுரவம் காப்பதை மோடியிடம் கற்க வேண்டும்: நெதன்யாகுவுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் அறிவுரை
டெல் அவிவ்: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ‘‘இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஜயோனிஸ்ட் ஸ்டிரேட்டஜி’’க்கான மிஸ்காவ் இன்ஸ்டிடியூட் மூத்த நிபுணர் ஸாக்கி ஷெலோம் கூறிய கருத்துகளை ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் விவகாரம், இந்தியா மீது 50% வரியை அமெரிக்கா விதித்த விவகாரம் ஆகியவற்றில் பிரதமர் மோடி கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார். அவரது அந்த … Read more