இங்கிலாந்தில் கொள்ளையடிப்பதற்காக வீடொன்றில் நுழைந்த நபர்கள்: பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…
இங்கிலாந்தில், வீடொன்றில் கொள்ளையடிக்கச் சென்ற கொள்ளையர்கள் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழக்க, கொள்ளை வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கொள்ளை முயற்சியின்போது காயமடைந்த பெண் திங்கட்கிழமை மாலை 5.45 மணியளவில், இங்கிலாந்திலுள்ள Somerset என்ற இடத்திலுள்ள Broomfieldஇல் வாழ்ந்துவந்த பெண்மணி ஒருவர் வீட்டுக்குள் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். கொள்ளை முயற்சி நடப்பதாக தகவலறிந்த பொலிசார் உடனடியாக அந்த வீட்டுக்கு விரைந்துள்ளார்கள். அப்போது, அந்த வீட்டில் 80 வயதுகளிலிருக்கும் ஒரு பெண்மணி படுகாயமடைந்து கிடப்பதை அவர்கள் கண்டுள்ளார்கள். Image: SWNS … Read more