\"மேல பாஸ் இருக்கும் போது.. இவர் யாருங்க..\" அண்ணாமலை குறித்து கேட்டதும்.. டென்ஷனாகி சீறிய எடப்பாடி

Tamilnadu oi-Vigneshkumar சென்னை: அதிமுகவுக்கும் பாஜக மாநிலத் தலைமைக்கும் இடையே மோதல் தொடரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இப்போது நேரடியாக அண்ணாமலையை விமர்சித்துப் பேசியுள்ளார். அதிமுகவும் பாஜகவும் கடந்த சில ஆண்டுகளாகவே ஒரே கூட்டணியில் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. இடையில் சலசலப்புகள் வந்தாலும் இந்தக் கூட்டணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதேநேரம் கடந்த சில காலமாகவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை மோதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கூட்டணி: சமீபத்தில் … Read more

“வேற மாதிரி”! எடப்பாடி டீமை கொந்தளிக்க வைத்த ஒற்றை பேனர்.. ஓபிஎஸ் ஆதரவாளர்களை வைத்தே தூக்கிய போலீஸ்!

Tamilnadu oi-Vignesh Selvaraj தேனி : ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடத்தும் முப்பெரும் விழா மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து வைக்கப்பட்டிருந்த பேனரில், ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி குனிந்து கும்பிட்டது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்ததால், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். இதையடுத்து, போலீசார் அந்த பேனரை அகற்றினர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமான நிலையில், ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்கி இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் என … Read more

ஜப்பான்.. அப்படியே சிங்கப்பூர்.. ஸ்டாலின் போட்ட திட்டம்.. திடீர் பயணம்? பின்னணியில் முக்கிய காரணம்?

Tamilnadu oi-Shyamsundar I சென்னை: தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட்டில் பல்வேறு முக்கியமான விவரங்களை வெளியிட்டார். முக்கியமான சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி ரூ100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய … Read more

என்னையும்.. முதல்வர் ஸ்டாலினையும் பிரிக்கவே முடியாது.. அடித்து சொன்ன பிடிஆர்.. இதை கவனிச்சீங்களா!

Tamilnadu oi-Shyamsundar I சென்னை: நான் இந்த பொது வாழ்க்கையில் என்ன செய்தேனோ அதெல்லாம் என் தலைவர்.. திமுக தலைவர்.. முதல்வர் ஸ்டாலின் காரணமாக மட்டுமே. எங்களை பிரிக்க நடக்கும் சதிகள் எதுவும் வெற்றிபெறாது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டு உள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும் ஆடியோ என்று ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. திமுகவினர் மீதே குற்றச்சாட்டு வைக்கும் விதமாக ஆடியோ ஒன்று … Read more

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் கைது.. பஞ்சாபில் பதற்றம்!

India oi-Vignesh Selvaraj மோகா : காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் இன்று காலை பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு மாத காலமாக அவர் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சில சீக்கிய அமைப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன. சமீப காலமாக இந்த காலிஸ்தான் கோரிக்கையை’வாரிஸ் பஞ்சாப் டி’யின் தலைவராக செயல்பட்டு வரும் … Read more

மோசம்.. ஆப்கனில் ரம்ஜான் கொண்டாட பெண்களுக்கு விழுந்த திடீர் தடை! தாலிபான்கள் ஆர்டர்.. ஏன் தெரியுமா?

International oi-Nantha Kumar R காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் அமல்படுத்தி வருகின்றன. கல்வி உள்பட பல அடிப்படை விஷயங்களிலும் கூட பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ரம்ஜான் கொண்டாட்டங்களில் பங்கேற்கவும் புதிதாக தடை போட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் இதன் பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. கடந்த 2021ல் அமெரிக்க படைகள் வெளியேறியதில் இருந்து உள்நாட்டை போரை தாலிபான்கள் தொடங்கி … Read more

லேப்டாப்பை மாணவர்களுக்கு வழங்காமல் ‘வேஸ்ட்’ ஆக்கிய அதிமுக அரசு.. ரூ.68 கோடி இழப்பு! சிஏஜி ரிப்போர்ட்

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : அதிமுக ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வாங்கிய லேப்டாப்களை உரிய காலத்தில் வழங்காததால் அரசுக்கு 68 கோடி ரூபாய் தேவையற்ற இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 மார்ச் மாதத்துடன் முடிந்த மாநில நிதிநிலை மீதான இந்திய தணிக்கைத் துறை தலைவரின் (CAG) அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் பற்றிய சி.ஏ.ஜி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், மாணவர்களுக்கு மடிக்கணினி வாங்கியதில் அரசுக்கு … Read more

சூப்பர் திட்டம்.. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி..சுகாதார கட்டமைப்பை மாற்ற உ.பி. முதல்வர் யோசனை

India oi-Halley Karthik லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவ கல்லூரிகளை கட்ட ஏற்கனவே பாஜக அரசு திட்டமிட்டிருந்த நிலையில் இந்த பணிகளை விரைந்து முடிக்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 10 துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்த துறைகளுக்கு முன்னெப்போதை விடவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்படி அதிக நிதி ஒதுக்கப்பட்ட துறைகளில் சுகாதாரத்துறையும் ஒன்று. அரசு மருத்துவமனைகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை, … Read more

அட்சய திருதியை.. தங்கம் வாங்கினால் மட்டும் பத்தாது.. அதன் பராமரிப்பும் முக்கியம்.. ஈஸி டிப்ஸ்

Tamilnadu oi-Vigneshkumar சென்னை: அட்சய திருதியை நாளான இன்று தங்கம் வாங்கப் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். அதேநேரம் தங்கம் வாங்கும் போது, அதைப் பாதுகாப்பாகப் பராமரிப்பது ரொம்பவே முக்கியமாகிறது. அதற்கு நாம் செய்ய வேண்டியதைப் பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவதைப் பலரும் வழக்கமாகவே வைத்துள்ளனர். அட்சய திருதியை என்றால்‌ “வளர்க” என்று அர்த்தமாகும். அன்று நாம் செய்யும் அனைத்தும் மேலும் வளரும் என்பதே நம்பிக்கை. அன்றைய தினம் வாங்கும் பொருட்களும் அதிகம் … Read more

பழைய வாகனங்கள் வாங்கும் முன்.. நீங்கள் செய்ய வேண்டிய சோதனைகள் என்னென்ன? சென்னை போலீஸின் கேள்வி

Tamilnadu oi-Velmurugan P சென்னை : பழைய வாகனத்தை வாங்குவதற்கு முன், நீங்கள் செய்ய வேண்டிய சோதனைகள் என்னென்ன என்பது குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் கேள்வி ஒன்றையும் எழுப்பி பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தனர். நமக்கு தெரிய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம். இதன்படி, பழைய வாகனத்தை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்களை நாம் பார்ப்போம். பொதுவாக பழைய அல்லது பயன்படுத்தி இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களை வாங்கும் போது வண்டியின் … Read more