\"பணியாளர்களை கொத்தடிமையாக்கும்!\"12 மணி நேர பணி சட்டம் என்ன பிரச்னை!பாயிண்டை பிடித்த அன்புமணி! ஆவேசம்
Tamilnadu oi-Vigneshkumar சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் வேலை நேரத்தை 12 மணி நேரம் உயர்த்துவது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று தமிழ்நாடு சட்டசபையில் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதாவது தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக … Read more