“உங்கள மாதிரி நாங்க அடிச்சிக்கல“.. பாய்ந்த எடப்பாடியை ஆஃப் செய்த முதல்வர் ஸ்டாலின்! குறுக்கே ஓபிஎஸ்!
Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி வைத்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று காலை கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து, காவல்துறை, தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, … Read more