சென்னையில் இருந்து தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகைக்கு சொந்த ஊர் போறீங்களா.. நல்ல செய்தி
Tamilnadu oi-Velmurugan P சென்னை: ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ஏப்ரல் 22-ம் தேதி ரம்ஜான் பண்டிகை வருவதை யொட்டி சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊருக்குச் செல்ல 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில் சொந்த ஊருக்கு செல்ல பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்ல மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் தமிழ் … Read more