ரஷ்யாவுக்கு மிக பெரிய தலைவலி.. நேட்டோவில் இணைந்தது பின்லாந்து… ஏன் ரொம்பவே முக்கியம் தெரியுமா
International oi-Vigneshkumar ஹெல்சின்கி: ஐரோப்பிய நாடான பின்லாந்து ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளது. நேட்டோவில் இணையும் 31ஆவது நாடு பின்லாந்து ஆகும். உக்ரைன் நாட்டில் இப்போது போர் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த ஓராண்டிற்கு மேலாக இந்த போர் நடந்து வருகிறது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது என்பதே இந்த போர் ஆரம்பிக்க முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. ஏனென்றால் நேட்டோ அமைப்பில் இணைந்தால், நேட்டோ படைகள் அந்த நாட்டிற்குள் வரும். … Read more