20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பலி! உளுந்தூர்பேட்டையில் சோகம்
Tamilnadu oi-Mohan S கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, தடுப்புச் சுவரில் கார் மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை ராயப்பேட்டைச் சேர்ந்த ஏஜாஸ் என்பவர், தனது குடும்பத்தினருடன் காரில், தனது மனைவிக்கு குழந்தை பிறந்ததை பார்ப்பதற்காக சேலம் சென்றுள்ளார். தனது தாய், சமீம், தங்கை அம்ரீன் மற்றும் சித்தி மகளான சுபேதா. சித்தி நசீம் உள்ளிட்டோருடன் ஏஜாஸ் காரில் சேலத்திற்கு சென்றுள்ளார். … Read more