புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் – பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள்
சென்னை: புனித வெள்ளி நாளன்று டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கைவைத்துள்ளார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பங்களையும் நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் விழா இது. இந்த புனித வெள்ளியானது, இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் சன்டேவுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகின்றது. உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்கள் இந்த தினத்தை தவறாது கடைபிடித்துவருகின்றனர். … Read more