தனியார் நிதி நிறுவனத்தின் மீது ரூ.200 கோடி மோசடி புகார் : உரிமையாளர் தலைமறைவு
மதுரை ரூ. 250 கோடி மோசடி செய்து தலைமறைவான திருச்சி தனியார் நிதிநிறுவன உரிமையாளரைக் கைது செய்யக் கோரி மதுரையில் சாலை மறியல் நடந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த ராஜா மற்றும் அவர் சகோதரர் ரமேஷ் ஆகியோர் கடந்த 2013 ஆம் ஆண்டு பல்வேறு பெயர்களில் நிதி நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி ரூ.200 கோடி வரை மோசடி செய்துள்ளதக சொல்லப்படுகிறது. இதையொட்டி ராஜா, ரமேஷ் உள்ளிட்ட 15 பேர் மீது திருச்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10க்கும் … Read more