சென்னை முதலை பண்ணையில் இருந்து 1000 முதலைகள் குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் முதலை பண்ணைக்கு மாற்றம்!
சென்னை: மத்தியஅரசுக்கு சொந்தமான ஈசிஆர் முதலை பண்ணையில் இருந்து 1000 முதலைகள் குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் முதலை பண்ணைக்கு மாற்றம் செய்யப்படுகிறது. முதலைகளை பராமரிக்க போதிய நிதி இல்லாததால், நிதி நெருக்கடி காரணமாக, இந்ந மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், வடநெம்மேலி பகுதியில் மாபெரும் முதலைப் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு 17 வகைகளை சேர்ந்த 2 ஆயிரத்துக் கும் மேற்பட்ட முதலைகள் கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் இருந்து … Read more