விஜய்யின் சிவப்பு காருக்கு இன்சூரன்ஸ் இல்லையா ? இதெல்லாம் எப்படி கண்டுபுடிக்கிறாங்க?கிளம்பியது அடுத்த சர்ச்சை..!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவரின் ரசிகர் பலத்தைப்பற்றி தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவே அறியும். மேலும் தன் ஒவ்வொரு படங்களின் மூலமும் புதுப்புது வசூல் சாதனையை செய்து வரும் விஜய்யின் அடுத்த படமாக பீஸ்ட் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து பாடல் செம வைரலாக போய்க்கொண்டிருக்கும் இந்த நிலையில் அதைவிட விஜய் நேற்று வாக்களிக்க வந்த விஷயம் வைரலாகிவருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு … Read more

ரஜினிக்கு திடிர்னு என்ன ஆச்சு..அவசரமாக அமெரிக்கா சென்ற ரஜினி.பதட்டத்தில் ரசிகர்கள்..!

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக உள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தன் ஒவ்வொரு படங்களின் மூலம் பல வசூல் சாதனை செய்து வசூல் சக்ரவர்த்தியாக வலம் வருகிறார் ரஜினி. இவரின் கால் சீட் கிடைக்காத என பல தயாரிப்பாளர்கள் ஏங்கி கிடக்கின்றனர். இருப்பினும் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது கட்டாய வெற்றியை … Read more

பிகினியில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த ரகுல் பிரீத் சிங்..! இளசுகளின் BPயை ஏத்தும் புகைப்படங்கள் வைரல்…!

இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார்.மேலும் இவர் கமல்ஹாசன் ஷங்கர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டிலும் வெற்றிகரமாக பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங் இப்பொழுது பிகினி உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. சின்ன … Read more

உதவி இயக்குநரை இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகை!

பிரபல மலையாள நடிகை அஞ்சலி நாயர் . மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். மேலும் லீடிங் நடிகையாகவும் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அஞ்சலி நாயர். பெண், புலிமுருகன், திரிஷ்யம்-2 ஆகிய படங்களில் அஞ்சலி நாயரின் நடிப்பு பேசப்பட்டது. கையெடுத்து கும்பிட்டு அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய்… தீயாய் பரவும் வீடியோ! தமிழில், நெல்லு, கோட்டி, உன்னையே காதலிப்பேன், இதுவும் கடந்துபோகும், நீ நான் நிழல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகை … Read more

பெண்களை இறக்கி விட்டு.. பிரியங்கா பிளானுக்கு .. பாஜக வைத்த பலே செக்..!

பெண்கள்தான் சக்தி.. பெண்களால் முடியாதது எதுவும் இல்லை.. இதுதான் பிரியங்கா காந்தி, உ.பி. தேர்தலில் முன்வைத்துள்ள முழக்கம். இதை வைத்துத்தான் அவர் அங்கு களம் கண்டார். தற்போது அதே பாணியில் பாஜகவும் அங்கு களம் இறங்கி கலக்கிக் கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை காங்கிரஸின் ஆதிக்கம் முடிந்து போய் வெகு காலமாகி விட்டது. அதை மீண்டும் உயிர்ப்பிக்க என்னென்னவோ செய்து பார்த்தது காங்கிரஸ் . சோனியா காந்தி முயன்றார், பிறகு ராகுல் காந்தி முயற்சித்துப் பார்த்தார். … Read more

அஜித் ரசிகர்களை அலறவிட்ட போனி கபூர்: இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கவே இல்லயே..!

அஜித் ரசிகர்களின் கனவான ‘ வலிமை ‘ பட ரிலீஸ் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. இதற்காக வெறித்தனமாக தயார் ஆகி வருகின்றனர் ரசிகர்கள். ‘வலிமை’ படத்தின் வெளியீட்டை தொடர்ந்து அடுத்தடுத்து புதுபுது புரோமோவாக வெளியிட்டு வருகிறார் போனி கபூர். இந்நிலையில் ‘வலிமை’ பட அப்டேட்க்காக தவமிருந்த ரசிகர்கள் தற்போது அப்டேட்டே வேண்டாம் என கூறி வருகின்றனர். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து … Read more

முதல்வரின் கடிதத்தை திருப்பி அனுப்பிய ஆளுநர்: உச்சகட்ட மோதல்!

மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு ஆளுநராக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றது முதல், அவருக்கும், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. இதனிடையே, அரசியலமைப்பு சட்டத்தின், 174ஆவது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையை, பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் முடக்கி வைத்து அம்மாநில ஜக்தீப் தன்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்வரவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் … Read more

'உக்ரைன் மீது விரைவில் தாக்குதல்!' – அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை!

ரஷ்யப் படைகள் வரும் நாட்களில் உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், எந்த நேரத்திலும் போர் தொடங்கும் சூழல் உருவாகி உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திரநாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதனால் … Read more

வாக்களிக்க தவறிய திரைத்துறை முக்கிய பிரபலங்கள்…! இதனால் தானாமே…!

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர், திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் சென்னையிலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனி யிலும் வாக்களித்தனர். நடிகர் விஜய் காலையிலேயே வந்து நீலாங்கரையிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்துசென்றார். அதேபோல, சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்களும் அவர்களுக்குரிய வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தனர். தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவருடைய மனைவி கிருத்திகாவுடன் சென்று எஸ்.ஐ.இ.டி … Read more

"ஓகே. தம்பி உங்களை நம்புறேன்".. அபிஷேக் பானர்ஜியை மீண்டும் அங்கீகரித்த மமதா!

திரினமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜிக்கும், அவரது உறவினரும், கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற நம்பர் 2 தலைவருமான அபிஷேக் பானர்ஜிக்கும் இடையே பூசல் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், அபிஷேக் பானர்ஜி மீதான தனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார் மமதா பானர்ஜி . அவருக்கு தேசிய பொதுச் செயலாளர் பதவியைக் கொடுத்துள்ளார். மமதா பானர்ஜியின் உறவினர்தான் அபிஷேக்பானர்ஜி. இவர்தான் கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற நம்பர் 2 தலைவர். மமதாவுக்கு அடுத்து இவர்தான். இவர் கூறும் அறிவுரைகள், வழிகாட்டுதல்களின் அடிப்படையில்தான் செயல்படுகிறார் … Read more