நடுக்கடலில் அரபிக் குத்து பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்ட பூஜா ஹெக்டே..வீடியோ உள்ளே..!

நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் பீஸ்ட். நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கும் இப்படத்திலிருந்து நேற்று அரபிக் குத்து எனும் பாடல் வெளியானது. சிவகார்த்திகேயனின் எழுத்தில் அனிருத்தின் இசையில் கலக்கலாக வெளியான இப்பாடல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் நடனம் இப்பாடலுக்கு கூடுதல் பலம் சேர்ந்துள்ளது. பொதுவாகவே விஜயின் பாடல்களில் அவரது நடனம் தெறிக்கவிடும். அதைப்போலவே இப்பாடலில் அவரது நடனம் அசத்தலாக இருக்கின்றது. தனுஷ் … Read more

ஹேக் செய்யப்பட்ட சன்சாத் சேனலை நிறுத்திய யூடியூப்!

நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெறும் நிகழ்வுகளை மத்திய அரசின் சன்சாத் டிவி நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதேபோல் சன்சாத் யூடியூப் சேனலிலும் இந்த நிகழ்வுகள் ஒளிபரப்பப்படுகிறது. இந்த சேனல் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் சன்சத் சேனலில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் சன்சத் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக சன்சாத் டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து … Read more

அவருக்கு ஏங்க நன்றி சொல்லல? கோப்ரா பட இயக்குநரை விளாசிய பிரபல இயக்குநர்!

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து , தற்போது ’ கோப்ரா ’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நடிகை சதா இப்போ எப்படி இருக்கார் தெரியுமா… லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப்படத்தை செவன் ஸ்கிரீன் … Read more

டிண்டர் தெரியும்; அதென்ன ராயா ஆப் – பதிவுசெய்ய ஒரு லட்சம் பேர் காத்திருப்பு!

டிஜிட்டல் உலகில் ஒரு துணையை கண்டுபிடிப்பது கடினமான காரியம் அல்ல. ஒரு ஸ்மார்ட்போன் போதும்; அனைத்தையும் சாத்தியமாக்கி விடலாம் என்ற நிலை வந்துவிட்டது. அந்த வகையில் கடந்த சில வருடங்களாக டேட்டிங் செயலியின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. அதுவும் கொரோனா காலகட்டத்தில் இந்த செயலிகளின் பயன்பாடு என்பது பன்மடங்கு உயர்ந்தது. இதில், Tinder, Bumble, Hinge, Tinder, OkCupid, Coffee Meets Bagel, Happn போன்ற செயலிகள் அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலிகள் மூலம் உலகில் … Read more

புது ரூட்டைப் பிடித்த பி.கே… ஏப்ரல் மாதம் அதிரடி அறிவிப்பு.. என்ன பண்ணப் போறாரு?!

பி.கே. எனப்படும் பிரஷாந்த் கிஷோர் ஏப்ரல் முதல் வாரத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் மிகப் பிரபலமான, முக்கியமான அரசியல் உத்தி வகுப்பாளராக இருப்பவர் பிரஷாந்த் கிஷோர். நரேந்திர மோடி, மு.க.ஸ்டாலின், மமதா பானர்ஜி, ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டி, கே.சந்திரசேகர ராவ் என இவர் கை பட்டு வெற்றி பெறாத தலைவர்களே இல்லை. இந்த நிலையில் தற்போது தீவிர செயல்பாடுகளிலிருந்து பி.கே. ஒதுங்கியுள்ளார். இருப்பினும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுடன் அவருக்கு தொடர்ந்து … Read more

தனுஷிடம் இருந்து வந்த நல்ல செய்தி..ரசிகர்களுக்கு குட் நியூஸ்..!

நடிகர் தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். மாறன், திருச்சிற்றம்பலம் , நானே வருவேன், வாத்தி என படு பிஸியாக நடித்து வருகிறார். இதில் இவர் நடித்து முடித்துள்ள மாறன் திரைப்படம் விரைவில் OTT யில் வெளியாகவிருக்கிறது. இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிக்கொண்டிருக்கும் வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் தனுஷ் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். இந்நிலையில் கடந்தாண்டு மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் … Read more

மூன்று மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க சதி… சிவசேனா பகீர் தகவல்!

சிவசேனை எம்பி சஞ்சய் ராவத் , மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்கள் என்னை தொடர்பு கொண்டு, மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க உதவிமாறு அழைப்பு விடுத்தனர். இல்லாவிட்டால் அதன் எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தனர். அதற்குப் பிறகுதான் அமலாக்கத் துறை அதிகாரிகள் எனக்கு நெருக்கமானவர்களுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினர். உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க மத்திய விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் … Read more

காதலர் தின கொண்டாட்டத்தில் திளைத்த ஐஸ்வர்யா: கடுப்பில் தனுஷ் ரசிகர்கள்..!

தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, அதன்பின்னர் சிறிது கால ஓய்விற்கு பின்னர் … Read more

செட்டப் ஒன்னு தான்… ஆனா கெட்டப் வேற… Airtel-இன் குளறுபடி திட்டம்!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி Airtel, அதன் பயனர்களுக்கு புது திட்டங்களை அறிவித்து வருகிறது. ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வைத் தொடர்ந்து பயனர்களை தக்கவைக்கும் முயற்சியில் ஏர்டெல் இறங்கியுள்ளது. அதற்காக இப்படியா என்று கேட்கும் அளவிற்கு, நிறுவனம் பயனர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஏர்டெல் நிறுவனமானது, 3 ஒரு வருட திட்டங்களை பயனர்களுக்காக தங்கள் இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது. அதில் ரூ.2999, ரூ.3359 ஆகிய திட்டங்கள் அடங்கும். இந்த இரண்டு திட்டங்களுக்கு ஒரே பலனை அளித்திருக்கும் … Read more

‘ராவ் சாப் நல்லா சண்ட போடுறீங்க’: கேசிஆருக்கு ஆதரவு தெரிவித்த தேவகவுடா

தெலங்கானா முதல்வராக இருக்கும் கே.சந்திரசேகர ராவ் காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். தெலுங்கு தேசம் கட்சியில் மூத்த அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர், தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்காக 2001ஆம் ஆண்டில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எனும் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து பல ஆண்டுகள் போராட்டத்துக்கு பின்னர், 2014ஆம் ஆண்டில் தெலங்கானா மாநிலம் உதயமானது. புதிய மாநிலத்தில் தனது தலைமையிலான ஆட்சியையும் கே.சந்திரசேகர ராவ் அமைத்தார். ஆனால், ஐந்தாண்டுகள் முழுமையடைவதற்கு எட்டு … Read more