புதிய சரித்திரம் படைத்திருக்கும் அல்லு அர்ஜுன்.. வெற்றி தொடரட்டும்: மனதார வாழ்த்திய கமல்.!
69வது தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு திரையுலகை சார்ந்த ‘கடைசி விவசாயி’ சிறந்த தமிழ் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப்படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு ஸ்பெஷன் மென்சன் கிடைத்துள்ளது. அத்துடன் பாடகி ஸ்ரேயா கோஷல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கும் விருது கிடைத்துள்ளது. இந்நிலையில் தேசிய விருது வென்றுள்ளவர்களுக்கு திரையுலகை சார்ந்த பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘புஷ்பா’ படத்திற்கு இசையமைத்த தேவிஸ் … Read more